என்னது கூலி படத்துக்கு FREE டிக்கெட் குடுத்தாங்களா..? எங்க தெரியுமா..?
சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்தததையும், கூலி திரைப்பட வெளியீட்டை ஒட்டியும் திருப்பூரில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் 50 கிலோ பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடபட்டது. இதில் திரையரங்கம் முன் செண்டை மேளத்துடன் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்களுக்கு முதல் நாள் முதல் காட்சி இலவச டிக்கெட் உடன் உணவு வழங்கப்பட்டது.
Next Story
