கரூரில் ஏலியன்களா..? - நீண்ட நேரம் வானில் வட்டமடித்த மர்ம பொருள்.. பீதியில் மக்கள்

x

கரூரில் இரவு நேரத்தில் வானில் வட்டமிட்ட மர்ம பொருள் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பூமிக்கு ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகளின் வருகையா என எண்ணி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வானில் இடியுடன், மின்னல் மின்னி கொண்டிருந்தபோது திடீரென மேகக் கூட்டத்தில் இருந்து ஒரு மர்ம ஒளி ஒன்று அங்கும், இங்குமாக வட்டமடித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதனை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்