``மக்கள் எல்லாரும் என்ன சாகுறதா?'' - அதிகாரியை கடிந்த கவுன்சிலர்
அதிகாரியை கடிந்துகொண்ட திமுக பெண் கவுன்சிலர்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சி 10 வது வார்டில், பழுதான குடிநீர் பைப் லைன் குறித்து நகராட்சி ஊழியர்களை திமுக பெண் கவுன்சிலர் திட்டித் தீர்த்தார். 10 வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த வஹிதா பானு (Wahida Banu) என்பவர் கழிவுநீர் கால்வாய்க்கு மேலாக செல்லும் குடிநீர் பைப் லைனின் பழுதை, சரி செய்து தரும்படி பலமுறை நகராட்சியில் புகார் அளித்ததாக தெரியவருகிறது. ஆனால், பணியாளர்கள் ஒரு டேப்பைக் கொண்டு பைப் லைனை ஒட்டி இருந்த நிலையில், அவர் போனில் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்
Next Story