சோழபுரத்தில் 13ஆம் நூற்றாண்டு அரிய ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சிவகங்கை மாவட்டம் சோழபுரம் எட்டிக்கண்மாய் பகுதியில், சிங்கம் பொறிக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது