Pudukkottai | Vasanth & Co | அறந்தாங்கியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு விழா

அறந்தாங்கியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு விழா

Pudukkottai | Vasanth & Co | அறந்தாங்கியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு விழா அறந்தாங்கியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசந்த் & கோ நிறுவனத்தின் புதிய கிளை திறக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார் ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார். அவரது மகள் தங்கமலர் ஜெகநாத் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அறந்தாங்கி வணிகர் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com