மண்ணுக்குள் புதைந்த 9 ஆம் வகுப்பு மாணவன் - சடலமாக தோண்டி எடுத்த பொதுமக்கள்

சிறுவன் வெற்றிவேல் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மண்ணுக்குள் புதைந்த 9 ஆம் வகுப்பு மாணவன் - சடலமாக தோண்டி எடுத்த பொதுமக்கள்
Published on
சிறுவன் வெற்றிவேல் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரணி கமண்டல நதி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்
X

Thanthi TV
www.thanthitv.com