மெதுவாக சென்றவரை அதிவேகமாக வந்து அடித்து தூக்கிய வேன்..துடித்து அடங்கிய உயிர்..அதிர்ச்சி சிசிடிவி
ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி, ஒருவரது உயிரை பறித்த பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெசல் கூட்ரோடு அருகே சேகர் என்பவர் ஓட்டிச் சென்ற தனியார் பள்ளி வாகனம், முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு சென்றது. இந்த விபத்தில், அருணகிரி சத்திரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் சேகர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பைக் மீது பள்ளி வாகனம் அதிவேகமாக மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Next Story
