`ஆளுநரை சந்திக்க சென்ற பெண்ணை தடுத்த போலீஸ்..'' ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் எஃப்.ஐ.ஆர் தாமதமாக பதிவு செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிக்க தாயாருடன் சென்றபோது காவலர் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
Next Story
