Ramayanam | AR Rahman| ராமாயணம் குறித்துAR ரஹ்மான்சொன்ன `கருத்து’
ராமாயணம் குறித்துAR ரஹ்மான்சொன்ன `கருத்து’
#Ramayanam #arrahman
அப்பா, அம்மா மற்றும் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ராமாயணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். பள்ளியில் பார்த்த ராமாயணம் முதல் தற்போது உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படம் வரை அனைத்துமே ஒரு சிறந்த பயணம் என்றும், இவற்றின் மூலம் அனைவரும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
