Tamilnadu Election | ஏப்ரல் 23ம் தேதி.. ஓட்டுப்போடும் நாளில் இப்படியும் ஒரு `சிக்கல்’?

ஏப்ரல் 23ம் தேதி.. ஓட்டுப்போடும் நாளில் இப்படியும் ஒரு `சிக்கல்’?

தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி இந்த ஆண்டின் மிக முக்கிய சுபமுகூர்த்த நாள்... ஊரெல்லாம் திருமண நிகழ்ச்சி நடக்கும் சூழலால், வாக்குப்பதிவு பாதிக்குமா? #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha

X

Thanthi TV
www.thanthitv.com