இளையராஜாவுக்கு பாராட்டு விழா - ரஜினிக்கு அமைச்சர் நேரில் அழைப்பு

x

தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் நிலையில், அதற்கான அழைப்பிதல் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அமைச்சர் சாமிநாதன் வழங்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்