234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தவெக பொறுப்பாளர்கள் நியமனம்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டும் விதமாக உறுப்பினர் சேர்க்கை அணியில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு.. வெற்றி பேரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தவெக நியமித்து உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்