பூதாகரமாகும் பொறுப்பு DGP நியமனம் - உச்ச நீதிமன்றம் படியேறிய ஹென்றி திபென்

x

பொறுப்பு டிஜிபி நியமனம் - தமிழக அரசுக்கு எதிராக வழக்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு/தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு/டிஜிபி நியமனத்தில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு மீறி உள்ளதாக குற்றச்சாட்டு/டிஜிபி நியமன பெயர் பட்டியலை குறிப்பிட்ட காலத்திற்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவில்லை - ஹென்றி திபென்/ஹென்றி திபென் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்