Nellai | ``அப்பனே விநாயகா’’ - சிலிர்க்க வைத்த நெல்லை உச்சிஷ்ட மகா கணபதி
நெல்லை மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...