திமுகவில் இணைந்த அன்வர் ராஜா - காங். கொடுத்த ரியாக்ஷன்
திமுகவில் இணைந்த அன்வர் ராஜா - காங். கொடுத்த ரியாக்ஷன்
அன்வர் ராஜாவிற்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக எம்.ஜி.ஆரே கூறியிருந்ததாகவும், அவர் திமுகவில் இணைந்திருப்பதை வரவேற்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Next Story