அனுமன் ஜெயந்தி விழா : சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

அனுமன் ஜெயந்தியை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அனுமன் ஜெயந்தி விழா : சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
Published on
அனுமன் ஜெயந்தியை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், பன்னீர், தேன், நெய், இளநீர், களபம், சந்தனம், தயிர், குங்குமம், விபூதி, திரவியப்பொடி, எலுமிச்சைபழம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், மஞ்சள், அரிசிமாவு ஆகிய 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சை பழம் மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com