Metro Chennai | சென்னை மக்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் - சுடச்சுட கிடைத்த செய்தி
சென்னை மக்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் - சுடச்சுட கிடைத்த செய்தி
Metro Chennai | சென்னை மக்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் - சுடச்சுட கிடைத்த செய்தி
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டத்தில், 26 கி.மீ. நீளமுள்ள கோயம்பேடு - சென்னை வர்த்தக மையம் வரையிலான வழித்தடத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் ஓட்டுநர் இல்லாத ரயில்களின் சோதனை ஓட்டம் தொடங்குகிறது. 90% தண்டவாளப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டம் 4 மாதங்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தகவல்.
#chennaimetro #metro #koyambedu #thanthitv
