Kallakurichi | BDO | கள்ளக்குறிச்சியில் அடுத்த பரபரப்பு.. சிறைப்பிடித்த மக்கள்
கள்ளக்குறிச்சியில் அடுத்த பரபரப்பு.. சிறைப்பிடித்த மக்கள்
கள்ளக்குறிச்சியில் அடுத்த பரபரப்பு.. சிறைப்பிடித்த மக்கள் #Kallakurichi #BDO #thanthitv வெற்றி வீடு திட்ட பயனாளிகள் தேர்வில் குளறுபடி -BDO வாகனம் சிறைபிடிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தின் போது, வெற்றி வீடு திட்ட பயனாளிகள் தேர்வில் குளறுபடி நடந்திருப்பதாக கூறி வாக்குவாதம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலரின் வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
