அரக்கோணத்தில் அடுத்த அதிர்ச்சி
அறுந்து விழுந்த மின்கம்பி - ரயில் சேவை பாதிப்பு/அரக்கோணம் ரயில் நிலையம் அருகே அறுந்து விழுந்த மின்கம்பி/தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு/ஆந்திரா - கர்நாடகா - காட்பாடி வழித்தடங்களில் ரயில்சேவை பாதிப்பு/அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்/அறுந்த மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்/ரயில்கள் சுமார் ஒரு மணி நேர கால தாமதம்= பயணிகள் அவதி
Next Story
