நெல்லையில் அடுத்த பயங்கரம் - SI-ஐ வெட்டிய சிறுவனை சுட்ட போலீஸ்
நெல்லையில் எஸ்ஐ மீது தாக்குதல் - 2 சிறுவர்களும் கைது
நெல்லை, பாப்பாகுடியில் போலீசாரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில் மற்றொரு சிறுவனும் கைது மதுபோதையில் 2 சிறுவர்களும் மாற்றுத்திறனாளி ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். விசாரணைக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில், சிறுவனின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து காயம் சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து, சிறுவர்களை கைது செய்த போலீசார்.
Next Story
