மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் - 100 புதிய கிளைகள், 7000 ஊழியர்களை பணியமர்த்த முடிவு

#malabar | #malabargoldanddiamonds | #thanthitv

மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஓராண்டு வருமானம், 50 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வருமானம் 51 ஆயிரத்து 218 கோடி ரூபாய் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டிற்குள் மேலும் நூறு புதிய கிளைகளை திறக்கவும், அதில் சுமார் ஏழாயிரம் ஊழியர்களை பணியமர்த்தவும், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 28 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com