சென்னையில் 6, 7, 8, 9ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வு - மார்ச்-30 முதல் ஏப்ரல்-20 வரை நடைபெறுகிறது

சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் 6, 7, 8, 9ம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வு - மார்ச்-30 முதல் ஏப்ரல்-20 வரை நடைபெறுகிறது
Published on
சென்னை மாவட்டத்தில் 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு, மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை, ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். 6 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. மொழிப் பாடத்திற்கான தேர்வு காலை 10 மணி முதல் 12.45 வரையிலும், இதர பாடங்களுக்கு10 மணி முதல் 12.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com