`எரிச்சலூட்டும் லுக்' | வேலையை விட்டே ஓடும் மேனேஜர்கள் | அதிர்ச்சி ரிப்போர்ட்
அலுவலகங்களில் அடித்துக்கொள்ளும் மில்லினியல் VS Gen Z
பணியிடங்களில் Gen Z தலைமுறையினருக்கும், மில்லினியல்
தலைமுறையினருக்கும் இடையே சண்டை அதிகரித்து வருவதாக வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் பெருசு என்று அடித்துக் காட்டச் சொல்லும் அளவுக்கு பூதாகரமாகியிருக்கும் இந்த விவகாரத்தால் அலுவலகங்களில் மேனேஜர்கள் வேலையை விட்டே ஓடுகிறார்களாம்.
Next Story
