நேற்று வெளியான அறிவிப்பு...இன்று போராட்டத்தில் குதித்த மக்கள் -பின்னணி என்ன?
காலணி தொழிற்சாலை அமைய எதிர்ப்பு - காத்திருப்பு போராட்டம்/கொடுக்கன்பாளையத்தில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா/ரூ.75 கோடியில் காலணி தொழில் பூங்கா என அறிவித்த முதலமைச்சர் /விவசாயிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்/காலணி தொழில் பூங்காவை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தல்/அரசு நிலத்தில் பயிர் செய்து வருவோருக்கு பட்டா வழங்க கோரிக்கை
Next Story
