தர்மபுரியில் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்வான நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வருகிறார்