தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

x

தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு /தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு - அரசு உத்தரவு/10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்வு /3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்வு /8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்வு/13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்வு


Next Story

மேலும் செய்திகள்