சுண்டி இழுத்த பிரபல பிரியாணி கடையின் அறிவிப்பு - நம்பி சென்று மோசம் போன கஸ்டமர்ஸ்

x

Karur Biryani | சுண்டி இழுத்த பிரபல பிரியாணி கடையின் அறிவிப்பு - நம்பி சென்று மோசம் போன கஸ்டமர்ஸ்

கரூரில் பிரபல பிரியாணி கடையில், அறிவிக்கப்பட்ட சலுகை விலைப்படி, பிரியாணி வழங்காததால் வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்