Anna University Case | ஞானசேகரன் பேசியது உண்மையா? - குற்றப்பத்திரிகையில் வெளியான பரபர தகவல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரனை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என, சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அல்லிக்குளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றத்தில் வேறு எந்த நபரின் தொடர்பும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் பயன்படுத்திய மொபைல் FLIGHT MODE-ல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story