#BREAKING || ஞானசேகரனை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்