Tiruvannamalai | தி.மலை கிரிவலத்தில் அன்னதானம் வழங்கிய பெண் சாமியார் அன்னபூரணி
வைகாசி மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பிரபல பெண் சாமியார் அன்னபூரணி ரோகித் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பௌர்ணமியையொட்டி சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கிரிவலம் சென்ற நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை பெற்று சென்றனர்.
Next Story
