அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைப்பு - அண்ணாமலை பல்கலை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Annamalai University

x

வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் பல்கலை. பதிவாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்