அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிறைவு; கவனிக்க போவது யார்...? - சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசனின் பதவி காலம் வரும் முன்றாம் தேதியோடு முடிவடைகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நிறைவு; கவனிக்க போவது யார்...? - சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
Published on

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முருகேசனின் பதவி காலம் வரும் முன்றாம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை கவனிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அண்ணாமலை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர் பாலாஜி சாமிநாதன் ஆகியோர் கவனிப்பார்கள் என கூறப்படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com