ஒரே மேடையில் மாறி மாறி புகழ்ந்துகொண்ட சீமான், அண்ணாமலை - தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு
செங்கல்பட்டு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாறி மாறி புகழ்ந்து கொண்டது, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
