பதக்கம் அணிவிக்க வந்த அண்ணாமலை - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மகனின் Reaction
புதுக்கோட்டையில் மாநில அளவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வழங்கிய பதக்கத்தை கழுத்தில் அணிய அனுமதிக்காமல் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் கையில் பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story
