ஆதரவு கேட்ட அண்ணாமலை

x

குடியரசு துணை தலைவர் வேட்பாளர் ஆதரவு விவகாரத்தில், முதலமைச்சர் தனது முடிவை பரிசீலனை செய்து, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்