முன்பே வந்த அண்ணாமலை.. இளையராஜா கச்சேரிக்கு தயார்.. பரபரக்கும் ஏற்பாடுகள்

x

பிரதமர் கங்கைகொண்ட சோழபுரம் வருகை - முன்னேற்பாடுகள்

மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரை விழா கொண்டாட்டம்

பிரதமர் மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ள கங்கைகொண்ட சோழபுரம்

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி

12 மணியளவில் ஹெலிபேட் மைதானம் அமைக்கப்பட்டுள்ள பொன்னேரிக்கு வருகை

பொன்னேரியிலிருந்து சாலை மார்க்கமாக சுமார் 3 கிமீ தூரம் பயணிக்கும் பிரதமர்

ரோடு ஷோ மூலம் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்