Annamalai | `நாள்’ பார்த்து வெயிட்டாக இறக்கிய அண்ணாமலை
Annamalai | `நாள்’ பார்த்து வெயிட்டாக இறக்கிய அண்ணாமலை
கலாம் கனவை நனவாக்க உறுதியேற்போம் என அண்ணாமலை பதிவு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவோம் என வீ த லீடர்ஸ்(We The Leaders) மைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அப்துல் கலாமின் வாழ்வியல் தத்துவம் இன்றைய தலைமுறைகளை தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
