Annaarivalayam | MK Stalin | முதல்வரின் வாகனத்தை திடீரென மறித்த திமுக நிர்வாகியால் பரபரப்பு

x
  • முதலமைச்சரின் வாகனத்தை மறித்து மனு கொடுத்த திமுக நிர்வாகி.
  • அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சரின் வாகனத்தை நிர்வாகி ஒருவர் திடீரென மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • முதலமைச்சர் வாகனத்தை திடீரென மறித்தது, தேனி வடக்கு ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபாகர் என்பதும், முதலமைச்சரிடம் மனு கொடுக்க வந்ததம் தெரிந்தது.
  • அந்த மனுவில் பழனிசெட்டி பட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தியை திமுகவில் இணைக்கக்கூடாது என்றும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்