முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள்-சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை

x

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினார்... சென்னையில் உள்ள தனது வீட்டில் அண்ணாவின் உருவப்படத்திற்கு, சைதை துரைசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்