அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.
அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
Published on
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகவனம், வெற்றிச்செல்வன் மற்றும் திரளான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com