அண்ணா சர்ச்சை வீடியோ.. ஒரே வார்த்தையில் அடித்த ஓபிஎஸ்

x

அண்ணாதான் தங்களின் அடையாளம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்த அவரிடம், அண்ணா சர்ச்சை வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், இந்த சர்ச்சை தேவையில்லாத ஒன்று எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்