பொங்கல் பண்டிகை - உள்ளாட்சி தேர்தல் வெற்றி, மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணா அறிவாலயம்

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
பொங்கல் பண்டிகை - உள்ளாட்சி தேர்தல் வெற்றி, மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணா அறிவாலயம்
Published on

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில், வெற்றிக்களிப்பை கொண்டாடும் வகையிலும், தமிழர்களின் தொன்மையான பண்டிகையான பொங்கலை கொண்டாடும் விதமாகவும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அறிவாலயத்தின் முகப்பில் உள்ள மரங்களிலும் அலங்கார விளக்குகள் ஜொலிக்கின்றன.

கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது , அண்ணா மேம்பாலம், நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட் ட நிலையில், தற்போது எந்த ஏற்பாடும் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com