அனுமாராக மாறிய பக்தர்..கோயில் திருவிழாவில் நடந்த வினோத சம்பவம் || Vellore temple festival

x

ஒடுகத்தூர் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் திடீரென சாமி வந்து ஆடினர். அப்போது பக்தர் ஒருவர் மரத்தில் ஏறி உச்சிக்கு சென்றும் , மரத்தில் தொங்கியும், மரத்திற்கு மரம் தாவியும் வினோத முறையில் அருள் வாக்கு கூறியது ஆச்சர்யத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்