Elephant காரோடு ஒரு மிதி மிதிக்க ஆக்ரோஷமாக ஓடிவந்த யானை - அந்த நொடியில் முடிவெடுத்த டிரைவர்

காரோடு ஒரு மிதி மிதிக்க ஆக்ரோஷமாக ஓடிவந்த யானை - அந்த நொடியில் முடிவெடுத்த டிரைவர்

Elephant காரோடு ஒரு மிதி மிதிக்க ஆக்ரோஷமாக ஓடிவந்த யானை - அந்த நொடியில் முடிவெடுத்த டிரைவர்

நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், வயநாட்டில் இருந்து மைசூர் சென்ற சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com