Andrapradesh யாரும் எதிர்பாரா நேரம்... திடீரென அரசு பஸ்ஸை ஓட்டிய பாலய்யா! வியந்துபோன CM நாயுடு, பவன்

x

யாரும் எதிர்பாரா நேரம்... திடீரென அரசு பஸ்ஸை ஓட்டிய பாலய்யா! வியந்துபோன CM நாயுடு, பவன்

ஆந்திர பிரதேச எம்எல்ஏவும் நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, அரசு பேருந்தை ஓட்டி அசத்தினார். ஆந்திர அரசின் "சூப்பர் சிக்ஸ்" தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான "ஸ்த்ரீ சக்தி" என்ற மகளிர் இலவச பேருந்து சேவை திட்டத்தை நடிகர் பாலகிருஷ்ணா சத்திய சாய் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அரசு பேருந்தை தனது வீடு வரை நடிகர் பாலகிருஷ்ணா ஓட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.


Next Story

மேலும் செய்திகள்