பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக்கண்காட்சி நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி
Published on
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொல்பொருள், நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக்கண்காட்சி நடைபெற்றது. காசுகள், நாணயங்கள், பணத்தாள்கள், கடல் படிமங்கள், கற்கால ஆயுதங்கள், புதிய கற்கால ஆயுதங்கள், சங்ககால சங்கு வளையல்கள், சங்க கால கல்பாசி மணிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. சுடுமண் பொம்மைகள், மண் வடித்தட்டு, செங்கற்கள், எடைக்கற்கள், மாவுகல் பொருட்கள், மண்பானைகள், ஓலைச்சுவடி ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
X

Thanthi TV
www.thanthitv.com