புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு.தொல்லியல் நிபுணர்கள் மூலம் விரைவில் அகழ்வாய்வு
புதுக்கோட்டையில் முதுமக்கள் தாழி, வீடுகளின் சுவடுகள் கண்டெடுப்பு
Published on
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் முதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகளுக்கான சுவடுகள் கண்டறியப் பட்டுள்ளன. இதனால் அம்பலதிடல் பகுதியில் வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அவர் விரைவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தொல்லியல் நிபுணர்கள் மூலம் அகழ் ஆராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com