திருப்போரூர் முருகன் கோவிலில் அன்புமணி மனைவியுடன் சாமி தரிசனம்-வெள்ளி வேல் சாற்றி வழிபாடு
திருப்போரூர் முருகன் கோவிலில் அன்புமணி மனைவியுடன் சாமி தரிசனம் - வெள்ளி வேல் சாற்றி வழிபாடு
பாட்டாளி மக்கள் கட்சியின் 37 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் முருகன் கோவிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 400 கிராம் எடை ஒன்றரை அடியிலான வெள்ளி வேலை சாற்றினார். மேலும் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அவர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அது குறித்து விரைவில் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறிவிட்டு சென்றார்.
Next Story
