ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி கோரிக்கை
Published on
தருமபுரி மாவட்டத்தில் அரசு கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெறுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்படும் சுகாதார இணை இயக்குநர் அலுவலக கட்டிட ஒப்பந்த புள்ளியிலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த தொடர் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com