விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, குடும்பத்தினருடன் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினார். இந்த விழாவுக்காக காளைகள் பூட்டிய மாட்டு வண்டி, கரும்புகளால் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது